உள்ளொளிப் பயணம் - Ulloli Payanam

உள்ளொளிப் பயணம்

உள்ளொளிப் பயணம்
ஆசிரியர்: வெ. இறையன்பு
பதிப்பாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
மொழி: தமிழ்
பதிப்பு: 11
ஆண்டு: நவம்பர் 2021
பக்கங்கள்: 262
எடை: 250 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-2340-925-2

இருப்பு உள்ளது

விலை: ரூ. 320.00
தள்ளுபடி விலை: ரூ. 290.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.

உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதான காதலாகவும் ஜீவன்கள் மீதான நேசமாகவும் இப்படி எண்ணற்ற உயர்பண்புகளாக மனிதனிடம் செயல்பட முடியும் என்பதை தெளிந்த நடையில் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.

முடிவின்றித் தொடரும் உள்ளொளிப் பயணம் மனிதனின் வாழ்வனுபவத்திலிருந்தும் கூட்டுச்சூழலிருந்தும்தான் செழுமைப் படுகிறது என்பதை இந்நூல் விரித்துரைக்கிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.