ஊஞ்சல் தேநீர் - Unjal Theneer

ஊஞ்சல் தேநீர்

ஊஞ்சல் தேநீர்
ஆசிரியர்: யுகபாரதி
பதிப்பாளர்: நேர்நிரை
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: பிப்ரவரி 2024
பக்கங்கள்: 408
எடை: 350 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 9789789788248

இருப்பு உள்ளது

விலை: ரூ. 400.00
தள்ளுபடி விலை: ரூ. 360.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஆளுமைகளின் நினைவுகளே நம்மை வழி நடத்துகின்றன. புதிய வழியை நோக்கிய நம்முடைய பயணத்திற்கு, அவர்களின் காலடிச் சுவடுகளே துணை. வானத்திலிருந்து இறங்கக் கூடிய வசனங்களைப் பெற்று, சமூகத்திற்கு வழங்கும் பேறை நாம் பெறவில்லை. எனவே தான், வாழ்விலிருந்து சிலவற்றைத் தேடிக் கொள்கிறோம். நம்மையும் நம் வாழ்வையும் நமக்கு முன்னே இருந்த ஆளுமைகளே வடிவமைக்கிறார்கள். ஊக்கமும் நம்பிக்கையும் அல்லாமல் ஒரு நாளையேனும் நம்மால் கடக்க முடிவதில்லை. அத்தகைய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் பிறருடைய வாழ்விலிருந்து பெற்றுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். நமக்குக் கிடைத்துள்ள சொற்ப அனுபவங்கள் கூட அவர்களால் கிடைத்தவையே. யார் மாதிரி நாம் இருக்கிறோம்? அல்லது எவர் மாதிரி நாம் இருக்க விரும்புகிறோம்? என்பதை ஆராய்ந்து பார்ப்பதில் தான் வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும். முன் மாதிரிகளால் உருவாக்கப்பட்ட நாமும், ஒரு கட்டத்தில் அம்மாதிரி ஆக விரும்புகிறோம்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.