விலங்குப் பண்ணை - Animal Farm

விலங்குப் பண்ணை

விலங்குப் பண்ணை
ஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல்
மொழிபெயர்ப்பாளர்: மஹாரதி
பதிப்பாளர்: ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2020
பக்கங்கள்: 120
எடை: 100 கிராம்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
ISBN: 978-93-8956-744-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 99.00
தள்ளுபடி விலை: ரூ. 95.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மோசமாக நடத்தப்பட்ட பண்ணை விலங்குகள் ஒன்றுகூடி சோம்பேறித்தனமும் ஊழலும் அதிகார வெறியும் கொண்ட ஆட்சியாளர்களை எதிர்த்தால் என்ன ஆகும்? விலங்குப் பண்ணை பிறக்கும். கிராமப்புறத்துப் பண்ணையிலிருந்து மனிதர்கள் தூக்கி எறியப்பட்டு விலங்குகள் அதைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரும் போது பண்ணையைச் சமத்துவத்தின் அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும் என்ற அவற்றின் பொற்காலக்கனவு விலங்குகளின் கண்முன்னே நொறுங்க ஆரம்பிக்கிறது. நெப்போலியன் மற்றும் ஸ்னோபால் என்ற இரண்டு பன்றிகளின் தலைமையில் நிகழும் விலங்குகளின் கலகம் நினைத்துப் பார்க்கமுடியாத விளைவுகளுக்கு இட்டுச்செல்லும் ஊழல்களில் போய் முடிகிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.