சாண்டோ சின்னப்பா தேவர் - Santo Chinnappa Thevar

சாண்டோ சின்னப்பா தேவர்

சாண்டோ சின்னப்பா தேவர்
ஆசிரியர்: ப. தீனதயாளன்
பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 176
எடை: 210 கிராம்
வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு
ISBN: 978-93-82577-61-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 133.00
தள்ளுபடி விலை: ரூ. 120.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: தேவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய பண்புகளும் பாடங்களும் ஏராளம். ஏவி.எம், வாஹினி, ஜெமினி பட நிறுவனங்கள் கோலோச்சி வந்த திரை உலகத்தை தன்பால் திரும்ப வைத்த பெருமைக்குரியவர். தன் குலத்தவரான சிவாஜிகணேசன் தன் இனம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் அவரோடு தோளோடு தோள் கொடுத்து செயல்பட்டாலும், எம்.ஜி.ஆருக்குத் தான் செய்துகொடுத்த சத்தியத்துக்காக அவரை வைத்துப் படமெடுக்காதிருந்த நேர்மை இவர் புகழை பன்மடங்கு உயர்த்தியது. இவரது பயமில்லாத்தன்மைதான் எல்லோருக்கும் வாத்தியாராக இருந்தவரை இவரை வாத்தியாராக ஏற்க வைத்தது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.