-->
ஆங்கில நூல் பிரிவுகள் : Feminism | Novel | Self Improvement

தமிழ் நூல் பிரிவுகள் : அமானுஷ்யம் | அரசியல் | அறிவியல் | ஆன்மிகம் | இசை | இதழியல் | இலக்கணம் | இலக்கியம் | இல்லறம் | உணவு | உளவியல் | ஓவியக் கலை | கட்டுரை | கணினி / இணையம் | கல்வி | கவிதை | குடும்ப நாவல் | குழந்தைகள் | குறுநாவல் | கேள்வி பதில் | சட்டம் | சமூகம் | சமையல் | சித்தர் | சிறுகதை | சிறுகதை (மொழிபெயர்ப்பு) | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சூழலியல் | சொற்பொழிவு | தத்துவம் | தலித்தியம் | தன்வரலாறு (சுயசரிதை) | நேர்காணல் | பயணக் கட்டுரை | பாலியல் | புதினம் (நாவல்) | புதினம் (மொழிபெயர்ப்பு) | பெண்ணியம் | பொது அறிவு | பொருளாதாரம் | போட்டித் தேர்வு | பௌத்தம் | மருத்துவம் | மர்ம நாவல் | மொழியியல் | வரலாற்று புதினம் | வரலாறு | வர்த்தகம் | வாழ்க்கை வரலாறு | வாஸ்து | விவசாயம் | வெற்றிக் கதைகள் | ஜோதிடம் |
மைக்கேல் டெல் - Micheal Dell

மைக்கேல் டெல்

மைக்கேல் டெல்
ஆசிரியர்: டாக்டர். ம. லெனின்
பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 160
எடை: 195 கிராம்
வகைப்பாடு: வெற்றிக் கதைகள்
ISBN: 978-93-82577-04-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 222.00
தள்ளுபடி விலை: ரூ. 200.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மூளைத் திறத்தையும் செயல் வேகத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து வெற்றிக் கோட்டைத் தொட்டுவிடத் துடிக்கும் தொழில் முனைவோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.சிலர் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழிகளை நாடுவார்கள். இவர் வழி என்றுமே நேர்வழிதான். அமெரிக்க மண்ணில் பிறந்தாலும் அகில உலகிற்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் இவர்.தங்களது எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளும் திறமை இல்லாத பிள்ளைகள் தங்கள் பெற்றோர் சொற்படி நடக்கலாம். என் முன்னேற்றம் என் கையில்தான் இருக்கிறது என்று உறுதியாக நம்பும் பிள்ளைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டியதில்லை. பெற்றவர்கள் டெல்லை ஒரு மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். அவரோ வணிகம் செய்வதில் ஆர்வம் காட்டினார். அதில் வெற்றியும் பெற்றார். இளவயதிலேயே உலகக் கோடீஸ்வரரானவர்களின் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார்.பெற்றோர்கள் சொல்வதைப் பிள்ளைகள் கேட்க வேண்டுமா? அல்லது பிள்ளைகளின் விருப்பத்திற்குப் பெற்றோர் வழி விடுவதா? இதில் எது சரி என்று கேட்டால் இரண்டுமே சரி என்றுதான் சொல்லவேண்டும்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.