ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஷாப்பிங் கார்ட் மூலம் வாங்கவும். |
அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888 வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Canara Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 2915101003058, IFS Code: CNRB0002915 |
லீ குவான் இயூ - பெருந்தலைவன் - Lee Kuan Yew - Perunthalaivan |
லீ குவான் யூ ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 264 எடை: 300 கிராம் வகைப்பாடு : வெற்றிக் கதைகள் ISBN: 978-93-83067-56-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 233.00 தள்ளுபடி விலை: ரூ. 210.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: லீ குவான் யூ வழக்குரைஞர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜில். அங்கிருந்த பேராசிரியர்கள் இனபேதம் பார்க்கவில்லை. ஆனால் விளையாட்டுதிடல்,பேருந்து,உணவு விடுதி, வியாபார ஸ்தலங்கள் இங்கெல்லாம் மற்றவர்களால் ஆசியர்கள் நடத்தப்பட்ட விதம் கொண்டு லீ கொதித்தார். என்னதான் இங்கிலாந்தின் கட்டுப்பாடும் ,நாகரிகமும், பண்பாடும் அவரை ஈர்த்தாலும் பிரிட்டிஷ் இன வெறியர்கள் நடந்து கொண்ட விதம் அவரைத் தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது.பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ,இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்களின்,வேட்கையும் வேகமும் அதிகரித்த விதம் அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது. சிங்கப்பூரில் அப்போதைக்கு ஆட்சியில் இருந்த அரசியல் கட்சி, ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்ததை அவர் ரசிக்கவில்லை. அதற்காக கம்முனிச சித்தாந்தத்தையும் அவர் ஏற்கவில்லை. மாற்று அரசியலை முன்வைக்க முடிவு செய்து மக்கள் செயல் கட்சியை (Peoples Action Party) நிறுவி ஆட்சியைப் பிடித்தார். 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த காலத்தில் தரைமட்டமாகக் கிடந்த சிங்கபூரை வானுயர்ந்த கோபுரமாய் மாற்றி அமைத்தார். சிங்கப்பூர் உலக வர்த்தகத்தின் மையபுள்ளியானது இவரது தீர்க்க தரிசனத்தால்தான். நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு அங்குலமும் இவருடைய பெயரைத்தான் ஜெபித்துக் கொண்டிருக்கிறது. தேசத் தந்தையாக சிங்கபூர் மக்களால் போற்றப்படுகிறார் லீ குவான் யூ. அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் நான்கு பாகங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. லீ குவான் யூவின் ஆரம்ப வாழ்க்கை தொடங்கி அவருடைய கல்வி, அரசியல் நுழைவு, அவருடைய இலக்கு, அதை அடைய அவர் எதிர்கொண்ட சவால்கள், அவருடைய கம்யூனிஸ எதிர்ப்பின் பின்னணி ,தமிழர்கள் மீது அவர் அன்புகாட்டுவதற்கான காரணம் இவை அனைத்துக்கும் விடை சொல்கிறது இந்தப் புத்தகம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
வெ. இறையன்பு டாக்டர் கு. கணேசன் கண்ணதாசன் குகன் கோபிநாத் மருத்துவர் கு. சிவராமன் தேனி மு. சுப்பிரமணி பவா. செல்லத்துரை முனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். நாகூர் ரூமி ந. பரணிகுமார் தீபம் நா. பார்த்தசாரதி பிரபுசங்கர் பூமணி முகில் பா. ராகவன் ராபின் ஷர்மா ராஜம் கிருஷ்ணன் டாக்டர். ம. லெனின் சோம. வள்ளியப்பன் கே.பி. வித்யாதரன் எஸ். ராமகிருஷ்ணன் வேல ராமமூர்த்தி வைரமுத்து ஜெயகாந்தன் ஜெயமோகன் ஸ்டீபன் ஹாக்கிங் ஆர். ஷண்முகசுந்தரம் |
அந்திமழை ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நீலம் பதிப்பகம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி புக்ஸ் வாணி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம் |
© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |