10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
லா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள் - Lao Tsuvin China Gnana Kathaigal |
லா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள் ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 288 எடை: 335 கிராம் வகைப்பாடு: தத்துவம் ISBN: 978-81-92465-77-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 377.00 தள்ளுபடி விலை: ரூ. 340.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: அழகான வீட்டைக் கட்டினாலும் நாம் வசிப்பது கூரைமேல் அல்ல. வீட்டின் உள்ளே உள்ள வெற்றிடத்தில்தான். அதேபோல் பானையிலுள்ள வெற்றிடம்தான் சமையல் செய்ய உதவுகிறது. சக்கரங்களின் இடையிலுள்ள வெற்றிடமே அதனைச் சுற்ற வைக்கிறது. இப்படிப்பட்ட வித்தியாசமான பல சிந்தனைகளை எளிய கதைகள் மூலம் விளக்கிக் கூறுகிறது இப்புத்தகம்.பெரிய வேதனைகளைச் சந்திக்காதவர்கள் பெரிய சாதனைகளைச் செய்வதில்லை. வாழ்வில் தீவிரமான பற்றுக் கொண்டவர்களே சாவை எளிதில் ஏற்கின்றனர். ஒன்றை விரும்பாதவன் அதை எதிர்க்கப் போவதில்லை. ஆனால் தீவிரமாக ஒன்றை நேசிப்பவன்தான் அதைத் தீவிரமாக எதிர்க்கவும் செய்வான். லா வோ த்ஸூ கூறும் இந்த எதிர்மறையான கருத்துகள்தான் உலகின் இயல்பான நடைமுறை. இந்தச் சீன ஞானி கூறும் இக்கருத்துகள் யாவும் எல்லாக் காலத்துக்கும் எல்லா நாடுகளுக்கும் ஏற்றவையாக இருக்கின்றன.எந்த ஊரில் அதிகம் நோய்கள் பெருகி உள்ளனவோ அங்குதான் ஏராளமான மருத்துவர்களுக்கான தேவையும் இருக்கும். எங்கே களவு, குற்றங்கள் அதிகம் நிகழுமோ அங்குதான் காவல் துறையினர் அதிகம் இருப்பார்கள். எங்கே மக்கள் கூட்டம் நெறிதவறி, பாதை மாறி, தறிகெட்டு வாழ்கிறதோ அங்குதான் மகான்கள் அதிகம் உருவாகிறார்கள். இளவயதில் கெட்டுத் திரிந்தவர்கள்தான் நாளடைவில் பக்குவமடைந்து மிகப் பெரிய ஞானியாகின்றனர். நேரடியாக வாங்க : +91-94440-86888
|