வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி - Steve Jobs Apple Pasi |
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 376 எடை: 430 கிராம் வகைப்பாடு : வெற்றிக் கதைகள் ISBN: 978-93-88006-01-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 333.00 தள்ளுபடி விலை: ரூ. 300.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஸ்டீவ் ஜாப்ஸ். இன்றைய இளைஞர்களின் ஆதர்ச நாயகர். இவர் இறந்தபோது கண்ணீர்விட்டுக் கதறி அழுத பல இளைஞர்களைப் பார்த்தேன். அந்த அளவுக்கு அவர்களை வசீகரித்திருந்தார். செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும் என்பதில் சமரசத்திற்கு இடம் கொடாதவர். தொழிலில் சிகரத்தைத் தொட்ட மனிதர்களில் பலர் அடித்தட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ததின் மூலமே அதிக அளவில் பணத்தைக் கல்லா கட்டினர். ஹென்றி ஃபோர்டு போன்றவர்கள் இதில் விதி விலக்கு. பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே குறிவைத்து தன் வியாபார உத்திகளை இவர்கள் வகுக்கவில்லை. ஒரு சாதாரண விவசாயி கூட சொந்தமாகக் கார் வைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு விலை மலிவானதாகத் தன் தயாரிப்பு இருக்கவேண்டும் என்பதில்தான் அவர் குறியாக இருந்தார். பில்கேட்ஸ் ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு தனிக் கணினியை வைத்துக்கொள்ளும் நிலை ஒரு நாள் வரும் எனக் கணித்தார். அது உண்மையானது. வெற்றிபெற்றார். குறைவாக விலை வைத்து அதிக எண்ணிக்கையில் பொருட்களை விற்பதன் மூலம் விற்று முதலை அதிகரித்து அதன் மூலம் வெற்றிக் கொடி நாட்டினர் சிலர். தங்கள் இலக்கை அடைவதற்கு ஏற்ற திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல்பட்டு ஒவ்வொருவரும் வெற்றி பெற்றார்கள். அவர் வாழ்க்கை சறுக்கல்களும், சவால்களும், திகிலும் நிறைந்த ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தைப் போன்று பரபரப்பும் சாகசங்களும் நிறைந்ததாக இருந்தது. இந்தியக் கலாச்சாரம் அவரை ஈர்த்தது. மனதிற்கு இதத்தை அளித்தது. அதனால் மன அமைதி தேடி இந்தியாவுக்குப் பயணங்கள் மேற்கொண்டார். அதற்குப் பின்னர் புதியவராய் வெற்றியாளராய் உலகத்தாரால் கொண்டாடப்பட்டார் என்றாலும், அதைத் தக்க வைத்துக்கொள்ள அவர் வாழ்நாள் முழுதும் போராட வேண்டியிருந்தது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |