நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம் - Neengalum Thozhilathiparaga Selvantharaga Aagalum |
நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம் ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2014 பக்கங்கள்: 132 எடை: 170 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-82577-17-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 90.00 தள்ளுபடி விலை: ரூ. 81.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உங்கள் வாழ்வில் நீங்கள் எத்தனையோ நுழைவுத் தேர்வுகளை சந்தித்திருப்பீர்கள். அனால் நிச்சயமாக இப்படியொரு தேர்வை நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டீர்கள்.இலக்கை அடைவதற்கு அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக்கொள்வது எப்படி? திட்டமிடுவது எப்படி?முன்னேறுவது எப்படி? என்ற உங்கள் கேள்விக்கெல்லாம் யாரோ எழுதி வைத்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் தேர்வு இல்லை இது. இந்தத் தேர்வுக்கு நீங்கள் எதையும் பாடமாகப் படிக்க வேண்டியதில்லை. படித்துப் பயிற்சி செய்த பிறகே எழத வேண்டும் என்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் தேர்வில் நீங்கள் தோல்வி என்பதே அடையப்போவதில்லை. ஏனென்றால் இது உங்களுக்காக நீங்களே நடத்திக் கொள்ள வேண்டிய தேர்வு. இதில் எப்போதும் உங்களுக்கு நூற்றுக்கு நூறுதான். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |