புதியவராய்... வெற்றியாளராய்... மாறுங்கள் - Puthiyavaraai Vetriyaalaraai Maarungal |
புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள் ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: மார்ச் 2018 பக்கங்கள்: 256 எடை: 250 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-82577-20-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 240.00 தள்ளுபடி விலை: ரூ. 220.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இதைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் நேற்று இருந்த மனிதராய் நிச்சயமாக நாளைக்கு இருக்கப் போவதில்லை. நீங்கள் எப்படி இவ்வாறு அடியோடு மாறிப் போய்விட்டீர்கள் என்பதை உங்கள் சுற்றமும் நட்பும் வியப்போடு பார்க்கத்தான் போகிறது. இந்த வரவேற்கத்தக்க மாற்றம் உங்கள் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட இருக்கிறது. இதைத்தானே நீங்களும் விரும்பினீர்கள்? முற்றிலும் புதியவராய்... வெற்றியாளராய்... சாதனைகள் பலவற்றைப் படைப்பவராய் ஆகப் போகும் உங்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.இது வேண்டுமா? இங்கே கிடைக்கும். அதை அடைவதற்கு இதுதான் வழி. இப்படித் தெளிவாக உங்களைக் கையைப் பிடித்து அழைத்துப் போகிற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் முன் உங்களுக்கு ஓர் அன்பான எச்சரிக்கை.புதியவராய்... வெற்றியாளராய்... மாற வேண்டும் என்ற ஆவல் உங்களுக்குள் இருக்கும். ஒரு குறிப்பேடும் பேனாவும் மட்டும் இருந்தால் போதும்... உங்களை இன்னொரு புது மனிதராய் எங்களால் மாற்றிக் காட்ட முடியும் என்று சொன்னால் உங்களுக்கு அதை நம்புவதற்குக் கடினமாக இருக்கும். நீங்கள் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சின்னச் சின்னப் பயிற்சிகளைச் செய்து பார்த்தாலே போதும். அது சாத்தியமாகும். அதை நீங்கள் எவ்வளவு எளிதாகச் செய்ய முடியும் என்பதும் இதில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுக்கள் வெறும் கற்பனை இல்லை என்பது இந்நூலின் மற்றொரு சிறப்பு. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |