Home | Login | New User Registration | User Page | Shopping Cart | Order Page |
Guest Order Page | Contact Us | |
GPay Ph: 9176888688 | Bank Details: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
இந்த விநாடி - Indha Vinaadi |
இந்த விநாடி ஆசிரியர்: நாகூர் ரூமி பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2016 பக்கங்கள்: 200 எடை: 200 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-83067-10-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 244.00 தள்ளுபடி விலை: ரூ. 230.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சிகரத்தை எட்ட ஆசைப்படுபவரா நீங்கள்? அதற்கு வழி தெரியாமல் தவிக்கிறீர்களா? இதோ இந்த விநாடி உங்கள் கையில் இருந்தால் நீங்கள் அதைத் தெரிந்து கொள்ளலாம். வெற்றி - சந்தோஷம் இந்த இரண்டு வார்த்தைகளில் எல்லா மனிதர்களுடைய ஆசைகளையும் அடக்கி விடலாம். வெற்றியையும் சந்தோஷத்தையும் நாம் அடைவதற்கு வழிகாட்டும் நூல்கள் பல உள்ளன. பலவிதமான உத்திகளை அவை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் எல்லாவற்றையும்விட தலைசிறந்த வழி நீங்கள் யாரெனத் தெரிந்துகொள்வதுதான். எனவே உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல உண்மைகளை இந்த நூல் உங்களுக்குச் சொல்லும். 1980களில் எழுதத் தொடங்கிய நாகூர் ரூமி இதுவரை 45 நூல்கள் எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை, நாவல், சுய முன்னேற்றம், வாழ்க்கை வரலாறு, மதம், ஆன்மிகம், தியாகம் என பல தளங்களில் இவர் இயங்குபவர். இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது. இவரது இலியட் காவிய தமிழாக்கம் நல்லி - திசையெட்டும் விருதினைப் பெற்றது. இந்த விநாடி இவரது மிக சமீபத்திய படைப்பு. ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராகப் பணியாற்றுகிறார் இந்தப் பேராசிரியர். மாதம் ஒருமுறை சென்னையில் ஆல்ஃபா தியான வகுப்புகளை நடத்துகிறார் ஜீன்ஸ் போட்ட இந்த நவீன குரு. நேரடியாக வாங்க : +91-94440-86888
|