தண்ணீர் தேசம் - Thanneer Desam

தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம்
ஆசிரியர்: வைரமுத்து
பதிப்பாளர்: சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்
மொழி: தமிழ்
பதிப்பு: 32
ஆண்டு: ஜூலை 2024
பக்கங்கள்: 264
எடை: 250 கிராம்
வகைப்பாடு: கவிதை
ISBN: -

இருப்பு உள்ளது

விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இந்தத் "தண்ணீர் தேசம்" கதை விஞ்ஞானத்தை விழுங்கிவிடக்கூடாது என்பதானால் ஒரு மெல்லிய கதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னதான் இருந்தாலும் இலக்கியத்தின் உயிர் என்பது அறிவு அல்ல; உணர்ச்சிதான். அறிவென்ற தட்டில் உணர்ச்சியையும் உணர்ச்சியென்ற தட்டில் அறிவையும் மாறிமாறிப் பரிமாறினேன். கவிதையின் உரங்களை அள்ளி விஞ்ஞானச்செடியின் வேர்களில் தூவத் துடித்திருக்கிறேன்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.