10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
கேப்டன் விஜயகாந்த் - Captain Vijayakanth |
கேப்டன் விஜயகாந்த் ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2024 பக்கங்கள்: 336 எடை: 350 கிராம் வகைப்பாடு: வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-88734-66-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 555.00 தள்ளுபடி விலை: ரூ. 500.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: 'என் வழி தனி வழி' என்று திரையிலும் வாழ்விலும் உண்மையாகவே வாழ்ந்து நிரூபித்தவர் கேப்டன்! ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக இருந்தாலும், அடித்தட்டு மக்களின் அவலம் அறிந்து துணை நின்றவர். அரிதாரம் பூசிய முகத்துக்கும், அனுதினமும் காணும் முகத்துக்கும் ஒரு வித்தியாசம்கூட இல்லாமல் ஒருவரால் வாழ முடியும் என்றால் அப்படிப்பட்ட ஒரே அதிசயப் பிறவி விஜயகாந்த் மட்டுமே! விஜயகாந்த் அளவுக்கு நிராகரிப்புகளைச் சந்தித்த இன்னொரு கலைஞன் இருக்க முடியாது. சிறிய தியேட்டரில் காலைக்காட்சியிலாவது தன் படம் ஓடுமா என்ற நிலையில் இருந்தவர். பூஜை போட்ட அன்றே படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் அடிதடியாக மோதிக் கொள்ளும் அளவுக்கு உயரத்திலும் நிலைத்தவர். கமலையும் ரஜினியையும் தாண்டி தனக்கென தனி ரசிக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். கோடம்பாக்கத்தின் சரித்திரத்தில் விஜயகாந்தின் பக்கங்கள் தன்னிகரற்றவை! தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்த நட்சத்திரம். வெற்றி தோல்விகளைக் கடந்து ரசிகர்கள் மனத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்த நாயகன். வெள்ளந்தித்தனமும் வீராவேசமும் கலந்த ஆளுமை. அரசியலிலும் அதிர்வுகளை உண்டாக்கிய தலைவன். எல்லா தரப்பு மக்களின் அன்பையும் சம்பாதித்த கேப்டன். நம் கண் முன்னாலேயே வாழ்ந்து மறைந்த வள்ளல். பா. தீனதயாளன் எழுத்தில் விஜயகாந்தின் வாழ்க்கையை வாசிப்பது என்பது அந்த ஈடு இணையற்ற மனிதனின் வாழ்க்கையை நாம் இன்னொரு முறை வாழ்ந்து பார்ப்பதற்கு இணையானது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|