GPay/UPI id: dharanishmart@cub | Bank Details: A/C Name: Dharanish Mart, Current A/C No: 510909010309721,
City Union Bank, Mogappair, Chennai, IFS Code: CUB0000494
|
பேஸ்புக் குழுவில் இணைய! | வாட்சப் குழுவில் இணைய : 9444086888 | அனைத்து நூல்களும் 10% தள்ளுபடியில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
யவன ராணி (இரண்டு பாகங்கள்) - Yavana Rani |
யவன ராணி ![]() பதிப்பாளர்: வானதி பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 53 ஆண்டு: 2018 பக்கங்கள்: 1280 எடை: 1300 கிராம் வகைப்பாடு: வரலாற்று புதினம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 800.00 தள்ளுபடி விலை: ரூ. 750.00 அஞ்சல் செலவு: ரூ. 0.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கதையில் சங்ககாலத்தில் வாழ்ந்த சோழர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது. கரிகாலன் (திருமாவளவன்) வெண்ணி (கோவில்வெண்ணி தஞ்சை - திருவாரூர் சாலையில் உள்ள ஓர் சிற்றூர்) நகரில் சேர மன்னன் பெருன்சேரலாதனையும், பாண்டியனையும், பன்னிரு வேளிர் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த இருங்கோவேள் படையையும் அழித்து மன்னனாக முடி சூடியதை இப்புதினம் விவரிக்கின்றது. கதையின் நாயகன் சோழ நாட்டின் படைத்தலைவனாக இருந்த இளஞ்செழியன். இளஞ்செழியன் தன் முறைப்பெண் பூவழகியின் மீது கொண்ட காதலையும், யவன ராணி (கிரேக்க ராணி) இளஞ்செழியன் மீது கொண்ட மாசறு காதலையும் விவரிகின்றது. தமிழகத்தில் (பூம்புகார் நகரில்) தமிழருக்கு யவனர்கள் சேவகம் செய்து வந்ததையும், பூம்புகாரின் சிறப்பையும், கடல் வாணிபத்தில் தமிழர் பங்கையும், இப்லாஸ் என்ற யவனன் இளஞ்செழியன் மீது கொண்ட விசுவாசத்தையும், டைபிரியஸ் என்ற யவன கடற்படைத் தலைவன் போர் திறமைகளையும் இப்புதினம் விவரிக்கின்றது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|