மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்! (பாகம் 2) - Manase, Relax Please (Part 2)

மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்! (பாகம் 2)

மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்! (பாகம் 2)
ஆசிரியர்: சுவாமி சுகபோதானந்தா
பதிப்பாளர்: விகடன் பிரசுரம்
மொழி: தமிழ்
பதிப்பு: 18
ஆண்டு: டிசம்பர் 2021
பக்கங்கள்: 304
எடை: 350 கிராம்
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-89780-60-3

இருப்பு உள்ளது

விலை: ரூ. 300.00
தள்ளுபடி விலை: ரூ. 290.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளைப் படித்து, அசைப்போட்டு, சிந்தித்து அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பாருங்கள்! புத்தகத்திலிருக்கும் வார்த்தைகளும் கதைகளும் மட்டும் உங்களின் அறிவுக்கு இடம் மாறாது... அது உங்களையே மாற்றிவிடும்! எனவே, இந்தப் புத்தகத்தில் கூறியிருக்கும் கருத்துக்களை நடைமுறைப்படுத்திப் பார்ப்பது கடினமான காரியம் இல்லை; நீங்கள் முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சிக்குப் பலன் நிச்சயம் உண்டு! - சுகபோதானந்தா.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.