நந்திபுரத்து நாயகி - Nandhipurathu Nayagi

நந்திபுரத்து நாயகி

நந்திபுரத்து நாயகி
ஆசிரியர்: விக்கிரமன்
பதிப்பாளர்: யாழினி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 8
ஆண்டு: 2015
பக்கங்கள்: 1
எடை: 1 கிராம்
வகைப்பாடு: வரலாற்று புதினம்
ISBN:

இருப்பு உள்ளது

விலை: ரூ. 888.00
தள்ளுபடி விலை: ரூ. 840.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத்தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தை நாவலாக எழுதி உள்ளார் விக்கிரமன் அவர்கள்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.