உப பாண்டவம் - Uba Paandavam

உப பாண்டவம்

உப பாண்டவம்
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: தேசாந்திரி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: பிப்ரவரி 2018
பக்கங்கள்: 398
எடை: 450 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-93-8748-415-3

இருப்பு உள்ளது

விலை: ரூ. 375.00
தள்ளுபடி விலை: ரூ. 355.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மகாபாரதம் ஒரு கடல். பல கதைகளையும், கிளைக்கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது. படித்து பழகிய மகாபாரத்தை தனது புனைவெழுத்தின் வழியே புதுவடிவம் கொள்ள வைக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்த புதினம், தொடர்ச்சியான கதையால் பின்னப்படாமல், முன்பின் நகரும் சம்பவங்களால், கிளைக்கதைகளால் விவரிக்கப்பட்டுள்ளது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.