நிஜமாகா நிழல்கள் - Nijamaagaa Nizhalgal

நிஜமாகா நிழல்கள்

நிஜமாகா நிழல்கள்
ஆசிரியர்: கோ. சந்திரசேகரன்
பதிப்பாளர்: தரணிஷ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: மே 2012
பக்கங்கள்: 80
எடை: 100 கிராம்
வகைப்பாடு : சிறுகதை
ISBN: 978-81-923470-0-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 50.00
தள்ளுபடி விலை: ரூ. 45.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: பெரும்பாலான கதைகளில் வருபவர்கள் உண்மையில் எனக்கு மிகவும் தெரிந்தவர்கள் என்பதாலேயே இந்தக் கதைகளை நூலாக வெளியிடுவதில் எனக்குத் தயக்கம் இருந்தது. இதில் பல கதைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நானே வருகிறேன். என் உள் மனத்தின் ஆசைகளையும், ஏக்கங்களையும், தேடல்களையுமே பல பாத்திரங்களின் வாயிலாகக் கூறியுள்ளேன். ஆனால் நான் என நினைத்து நீங்கள் கண்டுபிடிக்கும் பாத்திரம் உண்மையில் நானாக இல்லாமலும் இருக்கலாம். படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும். (கோ.சந்திரசேகரன்)

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.