பண்டைக்கால இந்தியா - Ancient India

பண்டைக்கால இந்தியா

பண்டைக்கால இந்தியா
ஆசிரியர்: ஆர்.எஸ். சர்மா
பதிப்பாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
மொழி: தமிழ்
பதிப்பு: 10
ஆண்டு: டிசம்பர் 2020
பக்கங்கள்: 430
எடை: 400 கிராம்
வகைப்பாடு: வரலாறு
ISBN: 978-81-2340-726-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 550.00
தள்ளுபடி விலை: ரூ. 500.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: திரு.ஆர்.எஸ்.சர்மா பாட்னா பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற வரலாற்றுப் பேராசிரியர்.இதன் முன்னர் டோரன்டோ மற்று டில்லி பல்கலைகழகங்களில் மிகச் சிறப்பான முறையில் வரலாற்று பாடம் போதித்துப் பெரும் புகழ் பெற்றவர்.இந்திய வரலற்று ஆரய்ச்சிகழகத்தின் முதல் தலைவராக திகழ்ந்த நற்பெருமையும் இவரையே சேரும். “பண்டைகால இந்தியா” என்பது அவரது பேன முனையிலிருந்து உதித்த மிகவும் புகழ் பெற்ற நூல்.பிரபல இந்திய வரலாற்று அறிஞர்களால் ,ஆன்றோர்களால் ,சான்றோர்களால் பெரிதும் போற்றி பாராட்டப்பட்ட இந்த அறிய நூலுக்கு அளிக்க பட்டிருந்த அங்கிகாரத்தை இந்திய அரசு 1977 இல் திரும்பப் பெற்று கொண்டுவிட்டது.எனினும் தவறு உணரப்பட்டு,1980ஆம் ஆண்டில் அந்த அங்கீகாரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.