குறிஞ்சி மலர் - Kurinji Malar

குறிஞ்சி மலர்

குறிஞ்சி மலர்
ஆசிரியர்: தீபம் நா. பார்த்தசாரதி
பதிப்பாளர்: தரணிஷ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: டிசம்பர் 2018
பக்கங்கள்: 320
எடை: 300 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-93-85594-21-2

இருப்பு உள்ளது

விலை: ரூ. 333.00
தள்ளுபடி விலை: ரூ. 300.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: அரவிந்தன், பூரணி இருவரும் ஒரு காலகட்டத்தின் பிரதிநிதிகள். இந்த கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் நிறையப்பேர் தங்கள் குழந்தைகளுக்கு பூரணி, அரவிந்தன் என்றே பெயர் வைத்தனர் என்பதிலேயே இந்த நாவலின் வெற்றி அடங்கிவிடுகிறது. அந்த அளவுக்கு லட்சியவாதத்தை இந்தப் பாத்திரப்படைப்புகள் மூலம் நா.பா. பிரதிபலித்திருக்கிறார். காலத்தைக் கடந்தும் இந்த நூல் இன்றளவும் மிகச் சிறந்த படைப்பாக மிளிர்கிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.