ராஜ திலகம் - Raja Thilagam

ராஜ திலகம்

ராஜ திலகம்
ஆசிரியர்: சாண்டில்யன்
பதிப்பாளர்: வானதி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 32
ஆண்டு: 2020
பக்கங்கள்: 824
எடை: 900 கிராம்
வகைப்பாடு: வரலாற்று புதினம்
ISBN:

இருப்பு உள்ளது

விலை: ரூ. 610.00
தள்ளுபடி விலை: ரூ. 580.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்.1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த கதையில் பல்லவர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்பட்டுள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் அரங்கன் கோவில் உருவான வரலாற்றை போர் மற்றும் காதலுடன் இணைத்து எழுத்தாளர் சாண்டில்யன் இப்புதினத்தை படைத்துள்ளார்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.