ஆகோள் - Aagol

ஆகோள்

ஆகோள்
ஆசிரியர்: கபிலன் வைரமுத்து
பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 3
ஆண்டு: ஏப்ரல் 2025
பக்கங்கள்: 184
எடை: 200 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-93-9528-516-2

இருப்பு உள்ளது

விலை: ரூ. 230.00
தள்ளுபடி விலை: ரூ. 205.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ‘ஒரு பெருங்கதை என்பது பல கிளைக் கதைகளையும், துணைக் கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். ’ஆகோள்’ என்ற இந்த நாவலின் எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனைக் கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாக இணைவதுதான் இந்த நாவலின் தன்மை. குற்ற இனச் சட்டம் குறித்த நவீன அணுகுமுறையை முன்வைக்கிறது ஆகோள்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.