தடை... அதை உடை... - Thadai... Athai Udai...

தடை... அதை உடை...

தடை... அதை உடை...
ஆசிரியர்: கவிமாமணி கிராத்தூரான்
பதிப்பாளர்: கௌதம் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஏப்ரல் 2022
பக்கங்கள்: 110
எடை: 100 கிராம்
வகைப்பாடு : கவிதை
ISBN: 978-93-81134-63-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 80.00
தள்ளுபடி விலை: ரூ. 75.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இது கவிஞரின் இரண்டாம் புத்தகம். ஆனால் இருபது புத்தகங்கள் வெளியானது போன்ற கருத்து முதிர்வும், எழுத்து அதிர்வும் நம்மை சிந்திக்க வைக்கிறது. ஒவ்வொரு கவிதையின் தலைப்பிலேயே நாம் கவிஞரின் சீர்திருத்த எண்ணங்களையும் சமுதாயத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற அவரது உயர்ந்த எண்ணத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.