தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு - Leadership Wisdom

தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு

தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு
ஆசிரியர்: ராபின் ஷர்மா
பதிப்பாளர்: Jaico Publishing House - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 111
ஆண்டு: 2019
பக்கங்கள்: 324
எடை: 330 கிராம்
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-8495-157-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 350.00
தள்ளுபடி விலை: ரூ. 330.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இந்நூலில் ராபின் ஷர்மா அற்புதமான எளிய செயல்முறை திட்டத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இத்திட்டம் உங்கள் நிறுவனத்தில் உள்ளோர் இழந்த நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் உத்வேகம் ஆகியவற்றை மீட்டுத்தரும். அதே வேளையில் உங்கள் வாழ்க்கையின் வழிமுறையையும் மாற்றி அமைத்திடும். தலைமைப்பண்பு குறித்த மெய்யறிவு பற்றி எளிதில் பின்பற்றக்கூடிய 8 செயல்முறை பாடங்களை விளக்குகிறார். இவற்றைப் பயன்படுத்தி தலைவர்கள், மேலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மன உறுதியை உயர்த்தவும் விசுவாசத்தை மேம்படுத்தவும், குழப்பமான காலக்கட்டத்தில் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் மேலும் திருப்தி அளிக்கும் தனிமனித வாழ்க்கையையும் கொடுக்கும். இந்நூல் படிப்பதற்கு எளிமையாக ஒரு நீதி கதைபோல் எழுதப்பட்டிருக்கிறது. உங்களை பெரிதும் நெகிழச் செய்து சிறந்த தலைவர் ஆவதற்கான உந்துதலைத் தரும்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.