மிர்தாதின் புத்தகம் - Mirdadin Puththagam

மிர்தாதின் புத்தகம்

மிர்தாதின் புத்தகம்
ஆசிரியர்: மிகெய்ல் நைமி
மொழிபெயர்ப்பாளர்: கவிஞர் புவியரசு
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 7
ஆண்டு: ஜூலை 2019
பக்கங்கள்: 272
எடை: 250 கிராம்
வகைப்பாடு: ஆன்மிகம்
ISBN: 978-81-8402-081-6

இருப்பு உள்ளது

விலை: ரூ. 275.00
தள்ளுபடி விலை: ரூ. 245.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது 'மிர்தாதின் புத்தகம்'. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது. மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது! நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, மிகச் சிறந்த நூல் இது! பல்லாயிரம் முறை படிக்க வேண்டிய தகுதி படைத்த புத்தகம்! நைமி, இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்லர். எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர்! நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன். எதுவுமே இதற்கு ஈடாகாது! ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய விலை மதிக்க முடியாத புத்தகம் இது! - ஓஷோ

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.