மனவாசம் - Manavaasam

மனவாசம்

மனவாசம்
ஆசிரியர்: கண்ணதாசன்
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 16
ஆண்டு: டிசம்பர் 2021
பக்கங்கள்: 240
எடை: 200 கிராம்
வகைப்பாடு : தன்வரலாறு
ISBN: 978-81-8402-615-3

இருப்பு உள்ளது

விலை: ரூ. 230.00
தள்ளுபடி விலை: ரூ. 220.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இந்த மனவாசம் 1961-ஏப்ரல் 10ம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது. இதில் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் வரும் போதெல்லாம் வனவாசத்தில் விட்டுப் போன விஷயங்களைச் சொல்வேன். நான் பட்ட துன்பங்களைச் சபை நடுவில் வைப்பது ஒன்றுதான் எனக்கு ஏற்படும் ஆறுதல். நான் யாருக்கு உதவிச் செய்தேனோ அவர்களை மறந்து விட்டேன். என்னைப் பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக் கொண்ட பிறகு, மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள். இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால் எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்...?

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.