| 
GPay/UPI id: dharanishmart@cub | Bank Details: A/C Name: Dharanish Mart, Current A/C No: 510909010309721, 
City Union Bank, Mogappair, Chennai, IFS Code: CUB0000494
 | 
| பேஸ்புக் குழுவில் இணைய! | வாட்சப் குழுவில் இணைய : 9444086888 | அனைத்து நூல்களும் 10% தள்ளுபடியில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. | 
| தமிழ் நூல் பிரிவுகள் : 
அமானுஷ்யம் | 
அரசியல் | 
அறிவியல் | 
ஆன்மிகம் | 
இசை | 
இதழியல் | 
இலக்கணம் | 
இலக்கியம் | 
இல்லறம் | 
உணவு | 
உளவியல் | 
ஓவியக் கலை | 
கட்டுரை | 
கணினி / இணையம் | 
கல்வி | 
கவிதை | 
குடும்ப நாவல் | 
குழந்தைகள் | 
குறுநாவல் | 
கேள்வி பதில் | 
சட்டம் | 
சமூகம் | 
சமையல் | 
சித்தர் | 
சிறுகதை | 
சிறுகதை (மொழிபெயர்ப்பு) | 
சினிமா | 
சுயமுன்னேற்றம் | 
சுற்றுலா | 
சூழலியல் | 
சொற்பொழிவு | 
தத்துவம் | 
தலித்தியம் | 
தன்வரலாறு (சுயசரிதை) | 
நேர்காணல் | 
பயணக் கட்டுரை | 
பாலியல் | 
புதினம்  (நாவல்) | 
புதினம் (மொழிபெயர்ப்பு) | 
பெண்ணியம் | 
பொது அறிவு | 
பொருளாதாரம் | 
போட்டித் தேர்வு | 
பௌத்தம் | 
மருத்துவம் | 
மர்ம நாவல் | 
மொழியியல் | 
வரலாற்று புதினம் | 
வரலாறு | 
வர்த்தகம் | 
வாழ்க்கை வரலாறு | 
வாஸ்து | 
விவசாயம் | 
வெற்றிக் கதைகள் | 
ஜோதிடம் | 
 | 
| வாரன் பஃபட் : பணக் கடவுள் - Warren Buffett : Panak Kadavul | 
| வாரன் பஃபட் : பணக் கடவுள்  பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2007 பக்கங்கள்: 168 எடை: 150 கிராம் வகைப்பாடு: வாழ்க்கை வரலாறு ISBN: 978-81-8368-391-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை. உங்களை வாரிச் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளப்போகிற வாழ்க்கை வரலாறு இது. ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டமாச்சே! என்று எல்லோரும் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், இல்லை, அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு. யார் வேண்டுமானாலும் அதில் பணத்தைக் குவிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபட். சொன்னது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அதைச் செய்தும் காட்டினார். வெறும் 100 டாலர் பணத்தோடு ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் வாரன். ஆனால், இன்று அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள். ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து நாலு காசு சம்பாதிக்க நமக்கு முதலில் என்ன தெரிய வேண்டும்? லாபம் தரும் கற்பகத் தரு மாதிரியான கம்பெனிகளின் ஷேர்களைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ன விலையில் ஒரு ஷேரை வாங்கலாம்? அல்லது விற்கலாம்? கையைக் கடிக்காமல் இருக்கும் கலையைக் கற்றுக் கொள்வது? பொருளாதாரச் சூத்திரங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளாமல், வரைபடம் வரைந்து தலையைச் சுற்ற வைக்காமல், பட்டியல் போட்டுச் சாகடிக்காமல், ஷேர் மார்க்கெட்டின் சிதம்பர ரகசியங்களை ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிரி கற்றுத் தரும் பங்குச் சந்தை சூப்பர் ஸ்டாரின் வெற்றிக் கதை இது. நேரடியாக வாங்க : +91-94440-86888 
 |