மக்களைக் கையாளும் கலை - The Art of Dealing with People

மக்களைக் கையாளும் கலை

மக்களைக் கையாளும் கலை
ஆசிரியர்: லெஸ் ஜிப்லின்
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 5
ஆண்டு: 2025
பக்கங்கள்: 90
எடை: 100 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-87383-37-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 199.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: வெற்றியாளர்கள் அனைவரிடமும் தவறாமல் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் எது தெரியுமா? அவர்கள் அனைவரும் மக்களைக் கையாளும் கலையில் கரை கண்டவர்களாக விளங்குகின்றனர் என்பதுதான் அது. இந்நூல் கீழ்க்கண்டவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்: • உங்கள் இலக்குகளை எளிதாக அடைவது எப்படி • பிறரின் அகந்தையை லாவகமாகக் கையாள்வது எப்படி • உரையாடல்களில் சிறந்து விளங்குவது எப்படி • பிறரைத் தங்களைப் பற்றிச் சிறப்பாக உணர வைப்பது எப்படி அலுவலகத்திலும் வீட்டிலும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அடைய வேண்டுமென்றால், மக்களைக் கையாளும் கலையில் நீங்கள் வல்லவராக ஆக வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து உத்திகளையும் இந்நூல் உங்களுக்கு அளிக்கும். அவற்றை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தத் தொடங்கினால், உங்கள் வளர்ச்சியைக் கண்டு நீங்களே அதிசயத்துப் போவீர்கள்!

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.