பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - Rich Dad Poor Dad

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
ஆசிரியர்: ராபர்ட் கியோஸாகி
மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம்
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 2
ஆண்டு: 2015
பக்கங்கள்: 248
எடை: 300 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-8322-375-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 499.00
தள்ளுபடி விலை: ரூ. 450.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ள இப்புத்தகம் ஏராளமாக சம்பாதித்தால்தான் உங்களால் பெரும் பணக்காரராக ஆக முடியும் என்ற மாயையை உடைத்தெறியும் உங்கள் வீடு உங்களுடைய சொத்து என்று நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கும் உங்கள் குழந்தைகளுக்குப் பணத்தைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்குப் பள்ளிப் படிப்பு மட்டும் உதவாது என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கும் உங்களிடம் உள்ளவற்றில் எவையெவை சொத்துப் பட்டியலின் கீழ் வரும், எவையெவை கடன் பட்டியலின்கீழ் வரும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் பணத்தைப் பற்றியும் பொருளாதார வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் விஷயங்களைப் பற்றியும் எப்படி உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.