வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து - How to get from where you are to where you want to be

வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து

வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து
ஆசிரியர்: ஜாக் கேன்ஃபீல்டு
மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம்
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 9
ஆண்டு: 2024
பக்கங்கள்: 360
எடை: 400 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-8322-348-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 599.00
தள்ளுபடி விலை: ரூ. 540.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாபெரும் சாதனையாளர்கள் வெற்றிகரமாக உபயோகித்துள்ள வெற்றிக் கொள்கைகளைத் தொகுத்து, சாதாரணமானவர்களும் அவற்றை எளிதாகப் பின்பற்றி வாழ்க்கையில் பெருவெற்றி பெறுவது எப்படி என்பதை ஜாக் கேன்ஃபீல்டு இப்புத்தகத்தில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இதைப் படித்து முடித்தக் கையோடு , இதில் கூறப்பட்டுள்ள தெளிவான , எளிய நடைமுறைக்கு உகந்த வெற்றியைக் கொள்கைகளைப் பயன்படுத்தி உங்கள் இலைகை அடைய நீங்கள் துடிப்போடு துள்ளி எழுவீர்கள் என்பது உறுதி.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.