உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் - It Only Takes A Minute To Change Your Life

உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்

உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்
ஆசிரியர்: வில்லி ஜாலி
மொழிபெயர்ப்பாளர்: ஆலிரத் அசோக்குமார்
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 8
ஆண்டு: 2024
பக்கங்கள்: 304
எடை: 300 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-8322-446-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 450.00
தள்ளுபடி விலை: ரூ. 405.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள் : “உங்கள் வாழ்க்கையை மாற்றி உங்கள் கனவுகளை நனவாக்க தயாராகுங்கள். உங்கள் வெற்றிக்கான திறவுகோல் மற்றும் நீங்கள் கனவு மட்டுமே கண்ட வாழ்க்கை ஆகியவற்றை அடைய தேவையான கருவிகளை தர இருக்கிறார் ஊக்கப் பயிற்சியாளர் வில்லி ஜாலி.”

ஏன் ஒரே நிமிடம்? : “ஏன் என்றால் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க ஒரு நிமிடம் மட்டுமே ஆகும். உங்கள் கனவுகளை பின் தொடர நீங்கள் முடிவு செய்த நிமிடமே உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான நிமிடமாகும். எல்லோருமே தங்கள் பொன்னான நிமிடங்களை சாதகமாக்கிக் கொள்ளும் திறன் உள்ளவர்தாம். அனைவருக்கும் தினமும் அதே 1440 நிமிடங்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியமானது.”

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.