10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
செம்பருந்து (Brahminy Kite) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
குமரகிரி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
முனியாண்டி விலாஸ் - Muniyandi Villas |
முனியாண்டி விலாஸ் ![]() பதிப்பாளர்: நேர்நிரை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: நவம்பர் 2024 பக்கங்கள்: 180 எடை: 150 கிராம் வகைப்பாடு: கவிதை ISBN: 978-819-037-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஒரு கவிதை தன்னை எப்படி எழுதிக் கொள்கிறது என்பதை யோசிக்க பிரமிப்பாக இருக்கிறது. அந்தக் கவிதை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் கருவியாக ஒருவனை எப்படித் தேர்ந்தெடுக்கிறது என்பதும் ஆச்சரியமே. ஒரு கவிதை, தன்னை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படுத்திக் கொள்கிறது. மனிதனைப் போல அதனிடம் எந்தப் பேதமுமில்லை. தன்னை எப்படியாவது நிலைநிறுத்திக் கொள்ள அது படும் பாடும் பரிதவிப்பும் சொல்லில் அடங்காதவை. யுகபாரதியின் கவிதைகள், சீரான வேகத்துடன் தெளிந்த நீர் போல நடப்பவை. பரபரப்பான திரைப்பாடல்களுக்கு மத்தியிலும் தம்முடைய அசலான முகத்தை இழக்காதவை. முனியாண்டி விலாஸ் என்னும் தலைப்பில் வெளிவரும் இந்நூல், உலகமயமாக்கலுக்குப் பின் ஒரு சமூகம் தன்னை எத்தகைய நிலைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை விவரிக்கிறது. இழந்துவிட்ட தன்னுடைய விழுமியங்களை, மாறிவிட்ட தன்னுடைய மதிப்பீடுகளைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|