-->
ஆங்கில நூல் பிரிவுகள் : Feminism | Novel | Self Improvement

தமிழ் நூல் பிரிவுகள் : அமானுஷ்யம் | அரசியல் | அறிவியல் | ஆன்மிகம் | இசை | இதழியல் | இலக்கணம் | இலக்கியம் | இல்லறம் | உணவு | உளவியல் | ஓவியக் கலை | கட்டுரை | கணினி / இணையம் | கல்வி | கவிதை | குடும்ப நாவல் | குழந்தைகள் | குறுநாவல் | கேள்வி பதில் | சட்டம் | சமூகம் | சமையல் | சித்தர் | சிறுகதை | சிறுகதை (மொழிபெயர்ப்பு) | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சூழலியல் | சொற்பொழிவு | தத்துவம் | தலித்தியம் | தன்வரலாறு (சுயசரிதை) | நேர்காணல் | பயணக் கட்டுரை | பாலியல் | புதினம் (நாவல்) | புதினம் (மொழிபெயர்ப்பு) | பெண்ணியம் | பொது அறிவு | பொருளாதாரம் | போட்டித் தேர்வு | பௌத்தம் | மருத்துவம் | மர்ம நாவல் | மொழியியல் | வரலாற்று புதினம் | வரலாறு | வர்த்தகம் | வாழ்க்கை வரலாறு | வாஸ்து | விவசாயம் | வெற்றிக் கதைகள் | ஜோதிடம் |
கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம் - Kadugalavu Uzhaithale Kadalalavu Payan Peralam

கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்

கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்
ஆசிரியர்: டாக்டர். ம. லெனின்
பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2007
பக்கங்கள்: 80
எடை: 110 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-82577-22-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 70.00
தள்ளுபடி விலை: ரூ. 65.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: வேலைகள் சிறியவையாக இருந்தாலும் அவற்றின் விளைவுகள் பெரியவையாக இருப்பதற்கான வழிமுறைகள் இங்கே சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பின்பற்றினால் கண்டிப்பாக நீங்கள் கொஞ்சமே கொஞ்சம் வேலை செய்தாலே போதும். பலன்கள் பல்கிப் பெருகும். இங்கே சொல்லப்பட்டிருக்கும் யோசனைகள் ஏதோ மந்திரமோ மாயமோ போன்றவை அல்ல. யாரும் எங்கும் முயன்று பார்க்கக் கூடிய அளவிற்கு எளிமையானவைதான். ஒன்றை மட்டும் எங்களால் உறுதிபடச் சொல்ல முடியும். இதைப் படித்து முடித்த பின் உங்களால் நிச்சயம் சும்மா இருக்க முடியாது. சாதிப்பீர்கள்.அறிவியல் இதனை ஆதாரத்தோடு மெய்ப்பிக்கவில்லையா?தீக்குச்சித் தலை அளவு உள்ள யுரேனியத்தைக் கொண்டு அணு ஆற்றலைப் பெறுவதில்லையா?மூளையைச் சரிவரப் பயன்படுத்தினால் எவ்வளவு கடினமான காரியத்தையும் எளிமையானதாக்கி விடலாம்.பெரிய அளவில் பலனைப் பெற வேண்டும் என்றால் அதற்குக் கடினமாக உழைத்தே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.