தரணிஷ் மார்ட்
பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல - Basheerin Arai Aththanai Elithil Thirakkakkodiyathalla

பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல

பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல
ஆசிரியர்: பவா. செல்லத்துரை
பதிப்பாளர்: வம்சி புக்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2016
பக்கங்கள்: 116
எடை: 150 கிராம்
வகைப்பாடு : கட்டுரை
ISBN:

இருப்பு உள்ளது

விலை: ரூ. 150.00
தள்ளுபடி விலை: ரூ. 135.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க, அந்த அடரிருளில் நடக்கத் திராணியற்று சாலையோர நடைபாதையில் நீ அமர்ந்த அக்கணத்தில்தான், நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன். கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்தைப் பற்றி நீ சொன்ன வர்ணனைகளின் கோடுகளினூடே நான் பவாவின் ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ என்ற அக்கதையை உனக்காகச் சொல்ல ஆரம்பிக்கிறேன். – ஜோதி சங்கர்

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.



வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915