தரணிஷ் மார்ட்
ஒற்றைக் கதவு - Otrai Kathavu

ஒற்றைக் கதவு

ஒற்றைக் கதவு
ஆசிரியர்: சந்தோஷ் ஏச்சிக்கானம்
மொழிபெயர்ப்பாளர்: கே.வி.ஜெயஸ்ரீ
பதிப்பாளர்: வம்சி புக்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: டிசம்பர் 2009
பக்கங்கள்: 172
எடை: 150 கிராம்
வகைப்பாடு : சிறுகதை
ISBN: 978-93-80545-49-3

இருப்பு உள்ளது

விலை: ரூ. 140.00
தள்ளுபடி விலை: ரூ. 130.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மனித வாழ்வின் விடுபட்ட பகுதிகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன் பதில்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறான் யார் எழுதுகிறார்கள் என்பதல்ல, என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து. நம் முன்னால் வைக்கும் மிகப்பெரிய சவால் என்று எழுதத் தொடங்கிய சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் முதல் தொகுப்பு. மொழி அறிவு தவிர செருக்கற்ற உள்ளார்ந்த பணிவும், நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்டு மொழிபெயர்த்த கே.வி.ஜெயஸ்ரீயின் இந்த நூல் நல்லி திசையெட்டும் விருது பெற்றுள்ளது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.



வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915