உறுப்பினர் பக்கம் - Members Page

அன்புடையீர்!

     வணக்கம். எமது தரணிஷ் மார்ட் (www.dharanishmart.com) இணைய நூல் அங்காடி இணையதளத்தின் மூலம், அனைவரும் 10% தள்ளுபடியில் அனைத்து பதிப்பக நூல்களையும் வாங்கலாம்.

     மேலும் எமது வாட்சப் குழுவில் இணைந்து, எமது இணையதளத்தில் உறுப்பினராக சேருபவர்கள் கூடுதல் சலுகையாக 10% முதல் 25% வரை தள்ளுபடியில் அனைத்து பதிப்பக நூல்களையும் வாங்கலாம்.

     இந்த கூடுதல் தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள் குறித்த தகவல், வாட்சப் குழு மூலம் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும்.

     உறுப்பினராகச் சேர்வதற்கு கட்டணம் ஏதுமில்லை.

     தங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவற்றை எமக்கு அனுப்பினால், தங்களுக்கான உறுப்பினர் எண் உள்ளிட்ட விவரம் அனுப்பி வைக்கப்படும்.

     தங்களின் உறுப்பினரை எண்ணை பயன்படுத்தி நீங்கள் நூல்களை கூடுதல் தள்ளுபடியில் பெறலாம்.

     மேலும் விவரங்களுக்கு வாட்சப்/பேசி: 9444086888 மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

அன்புடன்
கோ. சந்திரசேகரன்
தரணிஷ் மார்ட்
(www.dharanishmart.com)

நிபந்தனைகள்
1. 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
2. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ இல்லை.
3. ஓராண்டிற்கு ஒருமுறை உறுப்பினர் பதிவை புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.

சலுகைகள்
1. 10% முதல் 25% வரை தள்ளுபடியில் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும் அனைத்து பதிப்பக நூல்களையும் வாங்கலாம்.

உறுப்பினர் எண்
சேர்ந்த நாள்
புதுப்பித்தல் நாள்
உறுப்பினர் பெயர்
DMA00001
30-07-2025
30-07-2026
R. Muthanandam
DMA00002
30-07-2025
30-07-2026
Manikandan
DMA00003
30-07-2025
30-07-2026
R. Jayakumar Ranganathan
DMA00004
30-07-2025
30-07-2026
Ilavarasu Narayanasamy
DMA00005
30-07-2025
30-07-2026
Selvaraj
DMA00006
30-07-2025
30-07-2026
Ashok R
DMA00007
30-07-2025
30-07-2026
P. Thanappan
DMA00008
30-07-2025
30-07-2026
L. Pathinathan
DMA00009
31-07-2025
31-07-2026
R. Vinupreetha
DMA00010
31-07-2025
31-07-2026
S. Anantha Subramonian