விழித்திருப்பவனின் இரவு - Vizhiththiruppavanin Iravu

விழித் திருப்பவனின் இரவு

விழித் திருப்பவனின் இரவு
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: தேசாந்திரி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜனவரி 2019
பக்கங்கள்: 224
எடை: 300 கிராம்
வகைப்பாடு: இலக்கியம்
ISBN: 978-93-87484-19-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 225.00
தள்ளுபடி விலை: ரூ. 215.00

அஞ்சல் செலவு: ரூ. 30.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: நவீன உலக இலக்கியத்தின் உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரைகள். இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கியப் பிம்பங்களை தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் வெளி வந்து பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.