தமிழ் மொழி வரலாறு - Thamizh Mozhi Varalaaru

தமிழ் மொழி வரலாறு

தமிழ் மொழி வரலாறு
ஆசிரியர்: தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
பதிப்பாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
மொழி: தமிழ்
பதிப்பு: 3
ஆண்டு: டிசம்பர் 2020
பக்கங்கள்: 340
எடை: 300 கிராம்
வகைப்பாடு: மொழியியல்
ISBN: 978-81-2343-722-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 315.00
தள்ளுபடி விலை: ரூ. 285.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இலக்கணத்திலும் மொழியியலிலும் ஒருங்கே புலமை பெற்ற தமிழ் அறிஞர் தெ. பொ. மீனட்சி சுந்தரனார், சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்கள் முன் தமிழ் மொழி வரலாறு பற்றி அவர் ஆற்றிய உரைகளே இந்த நூல்; இன்று வரை ஈடும் இணையும் இல்லாத சிறந்த நூல். தமிழ் மொழி வரலாற்றில் அக்கறை கொண்டு அறிவு பெற விழையும் எல்லோர் கைகளிலும் இருக்க வேண்டிய நூல் இது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.