10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
செம்பருந்து (Brahminy Kite) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
குமரகிரி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
மேல் கணக்கு - Mel Kanakku |
மேல் கணக்கு ![]() பதிப்பாளர்: நேர்நிரை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஏப்ரல் 2024 பக்கங்கள்: 246 எடை: 200 கிராம் வகைப்பாடு: கட்டுரை ISBN: 978-81-952838-0-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சங்கப் பாடல்களின் நயத்தையும் நவீனத்தையும் விவரிக்கும் இந்நூல், யுகபாரதியின் முக்கியமான நூல்களில் ஒன்று. ஒரே தன்மையில் அமைந்த ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கப் பாடல்களைக் கண்டெடுத்து அவற்றின் தொடர்ச்சியையும் சுவையையும் காட்டியிருக்கிறார். வெறுமனே பாடல்களுக்குப் பொருள் சொல்லாமல் அப்பாடல்கள் எத்தகைய உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன என்பதை ஏனைய இலக்கியங்களுடன் ஒப்பிட்டிருக்கிறார். தற்காலத்தில் எழுதப்படும் கதை, கவிதை, திரைப்பாடல்களுடன் சங்கப் பாடல்கள் எப்படியெல்லாம் கலந்துள்லன எனும் பார்வைகள், அவருடைய ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியையும் புரிதலையும் தெரிவிக்கின்றன. சங்க இலக்கியங்களின் சுருக்கப்பட்ட வடிவமே திருக்குறள் என்பதையும் ஆங்காங்கே எடுத்துக் காட்டுக்களுடன் நிறுவியிருக்கிறார். பலரும் கவனிக்கத் தவறிய ஆச்சரியமான தகவல்களை நூல் நெடுகிலும் தந்திருக்கிறார். தொல் தமிழ் இலக்கியங்களின் நுட்பங்களை யுகபாரதியின் வார்த்தைகளில் வாசிக்கையில் அவை மேலும் அழகு பெறுகின்றன. உரையாசிரியர்களின் உதவியில்லாமல் சங்க இலக்கியங்களை வாசிக்க முடியுமா எனும் கேள்விக்கும் இந்நூலில் பதில் சொல்லியிருக்கிறார். நேரடியாக வாங்க : +91-94440-86888
|