ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஷாப்பிங் கார்ட் மூலம் வாங்கவும். |
அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888 வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Canara Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 2915101003058, IFS Code: CNRB0002915 |
வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaga Padikka Sila Eliya Uththigal |
வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2018 பக்கங்கள்: 128 எடை: 160 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-82577-24-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 111.00 தள்ளுபடி விலை: ரூ. 100.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக வாசிப்பை நம்பி இருப்பவர்கள் அனைவரும் வளம் பெற இந்தப் புத்தகம் மிகவும் உதவும்.மாணவ, மாணவியரால் தங்கள் பாடங்களைத் தவிரப் பிற துறை அறிவையும் பெருமளவில் பெருக்கிக்கொள்ள முடியும்.இப்படிப் பலர் தங்கள் இயலாமையைத் தெரிவிப்பார்கள். இவர்கள் எல்லாருக்குமே பயன்படக் கூடிய விதத்தில் இங்கு பலவித உத்திகளைக் கொடுத்திருக்கிறோம். இவற்றைப் பயன்படுத்திப் பார்த்தால்....‘எனக்கெல்லாம் வேகமாகப் படிக்க வரவே வராது. மெதுவாகப் படித்தால்தான் எதுவுமே மனதில் ஏறும். விரட்டி விரட்டிச் சவாரி செய்ய மனம் ஒரு குதிரையா என்ன?’என் தொழிலுக்கு நான் அதிகம் படிக்க வேண்டியது அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது. ஆனால் என்னால் அதிகமாகப் படிப்பதற்கு முடியவில்லை. மற்றவர்களைப் போல் வெகு வேகமாக என்னால் படிக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்று சிலர் நொந்து கொள்வார்கள்.இதற்கான வழிமுறைகள் எல்லாருக்குமே தெரிவது இல்லை. அது தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. அந்தக் குறையைப் போக்குவதற்காகவே இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.படிக்கப் படிக்கப் இவர்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும். எப்படிப் படிப்பது என்பதைப் பற்றிப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக் கொடுக்கிறார்கள்தான். ஆனால் வேகமாகப் படிப்பதற்கு ஒருவர் தனியாகத்தான் முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது.வேகமாகப் படிப்பவர்கள் எதையும் விரைவாகப் படித்து முடித்துவிடுவார்கள். படிப்பதற்கு இவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. நேரம் இருக்கிறது என்பதால் அவர்கள் மேலும் படிக்கலாம். மேலும் மேலும் படிக்கலாம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
வெ. இறையன்பு டாக்டர் கு. கணேசன் கண்ணதாசன் குகன் கோபிநாத் மருத்துவர் கு. சிவராமன் தேனி மு. சுப்பிரமணி பவா. செல்லத்துரை முனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். நாகூர் ரூமி ந. பரணிகுமார் தீபம் நா. பார்த்தசாரதி பிரபுசங்கர் பூமணி முகில் பா. ராகவன் ராபின் ஷர்மா ராஜம் கிருஷ்ணன் டாக்டர். ம. லெனின் சோம. வள்ளியப்பன் கே.பி. வித்யாதரன் எஸ். ராமகிருஷ்ணன் வேல ராமமூர்த்தி வைரமுத்து ஜெயகாந்தன் ஜெயமோகன் ஸ்டீபன் ஹாக்கிங் ஆர். ஷண்முகசுந்தரம் |
அந்திமழை ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நீலம் பதிப்பகம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி புக்ஸ் வாணி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம் |
© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |