தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottadhellam Ponnagum

தொட்டதெல்லாம் பொன்னாகும்

தொட்டதெல்லாம் பொன்னாகும்
ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்
பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2012
பக்கங்கள்: 264
எடை: 315 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-82577-42-3

இருப்பு உள்ளது

விலை: ரூ. 233.00
தள்ளுபடி விலை: ரூ. 210.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: சொந்தத்தொழில் செய்பவரா நீங்கள்? வேலை கேட்காமல், வேலை கொடுப்பவரா நீங்கள்? சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, முதலாளியா நீங்கள்? பெற்றிருக்கும் வியாபார வெற்றியை உறுதிசெய்துகொள்ள முயற்சிக்கிறீர்களா? பெறும் வெற்றிகளை பெருக்க ஆசைப்படுபவரா? வியாபாரம் என்றால் என்ன? வெற்றி பெற்றவர்கள் எப்படியெல்லாம் செய்தார்கள்? அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன? அவர்கள் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் போன்றவை மட்டுமல்ல. லாபத்தை எப்படி கணக்கிடுவது, ஊழியர்களை எப்படி ஊக்கப்படுத்துவது, போட்டியாளர்களை எப்படிப் பார்ப்பது, வியாபரத்தை எப்படிப் பெருக்குவது என்பதுபோன்ற , வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும், எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம். எந்த வியாபாரம் செய்பவர்களும் படிக்கவேண்டிய புத்தகமாக, தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களுடன் விரிவும் செரிவும் செய்யபட்ட புதிய பதிப்பாக வருகிறது, பல ஆயிரம் பிரதிகள் விற்ற சோம வள்ளியப்பனின் வெற்றிப் புத்தகம்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.