அச்சம் தவிர்... ஆளுமை கொள் - Achcham Thavir... Aalumai Kol

அச்சம் தவிர்... ஆளுமை கொள்

அச்சம் தவிர்... ஆளுமை கொள்
ஆசிரியர்: பரமன் பச்சைமுத்து
பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜனவரி 2020
பக்கங்கள்: 160
எடை: 200 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-88734-05-9

இருப்பு உள்ளது

விலை: ரூ. 244.00
தள்ளுபடி விலை: ரூ. 220.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: படிப்பு என்பது ஒரு பாஸ்போர்ட். உங்களை நேர்முகத் தேர்விற்கும், முக்கியமான தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும். ஆனால் வாழ்வில் மேலும் மேலும் வெற்றி பெற சில தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஆளுமை என்று சொல்லலாம். ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள அச்சம் தடையாக இருக்கிறது. அச்சத்தை எவ்வாறு நீக்குவது? ஆளுமைப் பண்புகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது? இதுதான் இந்நூலின் சாரம். அச்சப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அச்சப்படும் ஒரு விஷயத்தை எதிர்கொள்ளுதலே அச்சத்தை வெல்வதற்கு அடிப்படை என்று இந்நூல் விளக்குகிறது. அச்சம் நீங்கிய ஒருவர் தனது ஆளுமைப் பண்புகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் இந்நூல் வழிகாட்டுகிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.