எங்களைப் பற்றி - About Us

அன்புடையீர்!

2019 நவம்பர் 3ஆம் தேதி உதயமாகியுள்ள எமது இந்த தரணிஷ்மார்ட்.காம் (www.dharanishmart.com) இணையதளம் பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்வதற்கான தளமாகும். இருப்பினும் முதற்கட்டமாக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட நூல்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து துணி வகைகள், பேஷன் நகைகள், உள்ளிட்ட பிற பொருட்களையும் படிப்படியாக விற்பனை செய்ய உள்ளோம்.

பல்வேறு தமிழ் பதிப்பகங்களின் நூல்கள் இங்கு ஒரே இடத்தில் விற்பனைக்கு கிடைக்கும். இயன்றவரை நூல்களுக்கு கூடுதல் தள்ளுபடியும் அளிக்கப்படும்.

தொடரும் எமது முயற்சிகளுக்கு வாசகர்கள் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்பன்

கோ.சந்திரசேகரன்
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com