இளைப்பது சுலபம் - Ilaippathu Sulabam |
இளைப்பது சுலபம் ![]() பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 160 எடை: 150 கிராம் வகைப்பாடு : மருத்துவம் ISBN: 978-93-8673-752-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 210.00 தள்ளுபடி விலை: ரூ. 190.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: விரிவான தேடல்கள், வியக்க வைக்கும் பரிசோதனைகள் ஆகியவற்றின்மூலம் தான் கண்டடைந்த டயட்டையும் அதைக் கடைப்பிடித்த அனுபவங்களையும் ரசிக்கவைக்கும் முறையில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் பாரா. நிரூபிக்கப்பட்ட அறிவியல்பூர்வமான முறை என்றாலும் அதீத அறிவியல் பிரயோகங்களோ நடைமுறை சாத்தியமற்ற குறிப்புகளோ இதில் இல்லை. மாறாக, எப்படி அவரவருக்கான டயட்டை வகுத்துக்கொள்வது, எப்படிப் பின்பற்றுவது என்பதை எளிய அழகுத் தமிழில் விவரிக்கிறது இப்புத்தகம். சுவையையும் இழக்காமல் நமக்குப் பழக்கப்பட்டுப்போன உணவையும் கைவிடாமல் உடலை மட்டும் இளைக்க வைப்பது சாத்தியமே என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் அழுத்தமாக வாதிடும் இந்நூல், ஆரோக்கியத்தின்மீது அக்கறை கொண்டிருக்கும் அனைவரிடமும் இருக்கவேண்டிய ஒன்று. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2022 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |